Home
  • Home
  • TNPSC
  • Samacheer Kalvi 6th Std. Tamil Questions and Answers

  151. முத்துராமலிங்கத்தேவர் இரு கண்களாகபட போற்றியவை – தெய்வீகம், தேசியம்
  152. வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீண் என்றவர் - முத்துராமலிங்கத்தேவர்
  153 தனது பிறந்த நாளில் இயர்க்கை எய்தியவர் - முத்துராமலிங்கத்தேவர்
  154. முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் - அக்டேபர் 30
  155. முத்துராமலிங்கத்தேவரின் அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 1995
  156. முத்துராமலிங்கத்தேவர் தனது சொத்துக்களில் எவ்வளவு பகுதியை தனக்காக வைத்துக் கொண்டார் - 17 இல் ஒரு பங்கு
  157. தன்னம்பிக்கை கொள்வதன் முதல்படி எது? தன்னை அறிவது
  158. ஈரம் என்பதன் பொருள் - அன்பு
  159. படிறு என்பதன் பொருள் வஞ்சம்
  160. அகன், அகம் என்பதன் பொருள் - உள்ளம்
  161. துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை
  162. அல்லவை என்பதன் பொருள் - பாவம்
  163. நன்றி என்பதன் பொருள் - நன்மை
  164. சிறுமை என்பதன் பொருள் - துன்பம்
  165. இம்மை என்பதன் பொருள் - இப்பிறவி
  166. ஈன்றல் என்பதன் பொருள் - தருதல், உண்டாக்குதல்
  167. கவர்தல் என்பதன் பொருள் - நுகர்தல்
  168. வறுமை யாரை அனுகாது? இன்சொல் பேசுபவரை
  169. ஒருவனுக்கு சிறந்த அணி - இன்சொல் பேசுதல்
  170. இன்சொல் எதைப்போன்றது? கனி
  171. வன்சொல் எதைப்போன்றது? காய்
  172. நமக்குச் தெய்வம் எது? செய்யும் தொழில்
  173. நமக்குச் செல்வம் எது? திறமை
  174. நமக்கு உதவி எது? கையும் காலும்
  175. நமக்குப் பதவி எது? கடமை
  176. செய்யும் தொழிலே தெய்வம் எனப்பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  177. மக்கள் கவிஞர் எனப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  178. உழைக்கும் மக்களின் துயரங்களைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  179. பொதுவுடமைச் சித்தாந்த்களைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  180. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான்காடு
  181. கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு – அரிசிலாறு
  182. நூறு கோயில்களில் காண வேண்டிய கோயில்களின் பேரழகைக் கொண்ட ஒரே கோயில் - தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
  183. தாராசுரம் எவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது – அரிசிலாற்றின் கரையில்
  184. ஐராவதிசுவரர் கோயில் எவ்வூரில் அமைந்துள்ளது – தாராசுரம்
  185. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலை கட்டியவர் - இரண்டாம் இராசராச சோழன்
  186. திரிபுரந்தான் என்பதன் பொருள் - முப்புரம் எரிந்தவன்
  187. கஐசம்ஹாரமூர்த்தி என்பதன் பொருள் யானையை வதம் செய்தவர்
  188. ஏராளமான சிற்பங்களைக் கொண்ட கோயில் - தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
  189. கண்தானத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நாயன்மார் - கண்ணப்பர்
  190. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலின் விமானத்தோற்றம் விண்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கூறியவர் - கார்ல்சேகன்
  191. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் யாருக்குச் சொந்தமானது? தஞ்சை அரண்மனைக்கு
  192. கலைகளின் சரணாலயம் எனப்படுவது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
  193. சமணர் கோயில் உள்ள ஊர் - தீபங்குடி
  194. மேரி கியூரி பிறந்த ஆண்டு – போலந்து
  195. மேரி கியூரி எந்த நாட்டுக் கல்லூரியில் பயின்றார் - பிரான்ஸ்
  196. மேரி கியூரியின் கணவர் பெயர் - பியரி கியூரி
  197. பொலேனியம் என்னும் தனிமத்தைக் கண்டுபிடித்தவர் - மேரி கியூரி
  198. ரேடியத்தை எவ்வளவு தொகைக்குத் தனியார் நிறுவனம் விலை பேசியது – 50 இலட்சம் டாலர்கள்
  199. கியூரி தம்பதியினர் முதலில் கண்டுபிடித்தது – பொலேனியம்
  200. கியூரி தம்பதியினர் இரண்டாண்டுகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது – ரேடியம்