51. | சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார் | |
52. | பாரதியார் யாரை மேலோர் என்கிறார்? பிறர்க்குதவும் நேர்மையர் | |
53 | கனவு காண்பதில் இவருக்கு நிகர் இவரே எனப்பட்டவர் பாரதியார் | |
54. | பட்டாசு வெடிக்காத ஊர் எது? கூத்தன்குளம் | |
55. | பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர் - வலசைபோதல் | |
56. | தமிழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன? 13 | |
57. | பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்? ஐந்து வகை | |
58. | பறவைகளின் ஐந்து வகை: 1. தேன் குடிப்பவை 2. பழத்தை உண்பவை 3. புச்சியைத் திண்பவை 4. வேட்டையாடி உண்பவை 5. இறந்த உடல்களை உண்பவை | |
59. | நிலத்திலும், உப்புத்தன்மையுள்ள நீரிலும் வாழும், வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை - பூ நாரை | |
60. | சமவெளிகளில் வாழும் பறவைகள்: மஞ்சள்சிட்டு, செங்காகம், சுடலைகுயில், பனங்காடை, தூக்கணாங்குருவி | |
61. | நீர்நிலைகளில் வாழும் பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக்கோழி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், அரிவாள் முக்கன், கரண்டிவாயன், ஊசிவால் வாத்து | |
62. | மலைகளில் வாழும் பறவைகள்: இருவாச்சி, செந்தலைப்பூங்குருவி, மன்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை, |
|
63. | மனிதர்கள் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் பாம்பினம் தோன்றியது? புத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன் | |
64. | நஞ்சுள்ள பாம்புகளில் மிக நீளமானது - இராஜநாகம் | |
65. | கூடுகட்டி வாழும் பாம்பு - இராஜநாகம் | |
66. | மனிதர்களின் நல்ல நண்பன் - பாம்பு | |
67. | உலகில் பாம்பு வகைகள் - 2750 | |
68. | இந்நியாவில் உள்ள பாம்பு வகைகள் - 244 | |
69. | நச்சுத் தன்மையுடைய பாம்பு வகைகள் - 52 | |
70. | நல்ல பாம்பின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து – கோப்ராக்சின் | |
71. | பாம்புகளைக் கொல்வதை தடை செய்யும் சட்டம் - வளவிலங்கு பாதுகாப்புச்சட்டம் 1972 | |
72. | பாம்புகள் எவ்வகையைச் சேர்ந்தவை? ஊர்வன வகையை சேர்தவை | |
73. | பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருப்பது எதற்க்காக? இரையை தப்பவிடாமல் இருக்க | |
74. | இராஜநாகத்தின் நீளம் 15 அடி | |
75. | மற்ற பாம்புகளையே உணவாக்கிக் கொள்ளும் பாம்பு - இராஜநாகம் | |
76. | பாம்பு அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது ஏன்? வாசனையை அறிந்துகொள்ள | |
77. | பாம்பு இறந்த இடத்துக்கு மற்ற பாம்புகள் வருவது எதனால்? வாசனையால் | |
78. | நான்மணிக்கடிகையின் ஆசிரியர் - விளம்பிநாகனார் | |
79. | குடும்பத்துக்கு விளக்கு யார் - பெண் | |
80. | பெண்ணுக்கு விளக்கு – புதல்வர் | |
81. | புதல்வருக்கு விளக்கு – கல்வி | |
82. | நான்மடிணிக்கடிகை இதில் கடிகை என்பதன் பொருள் - அணிகலன் | |
83. | நான்மடிணிக்கடிகை எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழ்கணக்கு | |
84. | வாய்மொழி இலக்கியம் என்பது – ஏட்டில் எழுதாத இலக்கியம் | |
85. | வாய்மொழி இலக்கியத்தின் வேறுபெயர் நாட்டுப்புற இலக்கியம் | |
86. | குழந்தைக்குப் பாடுவது தாலாட்டு | |
87. | வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப்பாடல் | |
88. | களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது தொழிற்பாடல் | |
89. | திருமணம் மற்றும் பிற நிகழவுகளில் பாடுவது சடங்குப்பாடல் அல்லது கொண்டாட்டப்பாடல் | |
90. | சாமி கும்பிடுவோர் பாடுவது வழிப்பாட்டுப்பாடல் | |
91. | இறந்தேர்க்குப் பாடுவது ஒப்பாரிப்பாடல் | |
92. | ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம் என்பது விளையாட்டுப்பாடல் | |
93. | ஊரான் ஊரான் தோட்டத்திலே என்பது விழிப்புணர்வுப் பாடல் | |
94. | குதிரையை அடக்கிய வீரச்சிறுவன் - விவேகானந்தர் | |
95. | விவேகானந்தரின் இயர்பெயர் நரேந்திர தத் | |
96. | பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் - மூன்றுறையரையனார் | |
97. | அரையன் என்பதன் பொருள் - அரசன் | |
98. | பழமொழி நானூறு நூலின் எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழக்கணக்கு | |
99. | ஆற்றுணா என்பதன் பொருள் - வழிநடை உணவு (கட்டுச்சோறு) | |
100. | யாருக்கு ஆறறுணா வேண்டியதில்லை? கற்றார்க்கு |